இலங்கைக்கான கடன் அவகாசத்தை நீடித்த பங்களாதேஷ்

பங்களாதேஷ் – இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க பங்களாதேஷிடம் கால அவகாசம் கோரியிருந்தது. அதற்குள் தனது கடனை மறுசீரமைக்க முடியும் என்று நம்பிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 6 மாத கால அவகாசம் எனினும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது, இலங்கை … Continue reading இலங்கைக்கான கடன் அவகாசத்தை நீடித்த பங்களாதேஷ்